Vசிறப்புக் கட்டுரை: கூத்துக் கலை!

h4>ஸ்ரீராம் சர்மா உலகின் ஆதிப் பல்கலைக்கழக்கழகங்களில் ஒன்று நாளந்தா. நாளந்தா என்றால் “அறிவை அளிப்பவர்” என்கிறது பௌத்தம். பள்ளி, கல்லூரிப் படிப்பைக் கடந்து வரும் மாணவர்களுக்குச் சமூக அறிவினை அடையாளம் காட்டி அதனை மேலும் நயம்படுத்திச் சொல்லிக் கொடுக்கத்தான் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், காலப் போக்கில் சகலமும் சிதிலப்பட்டுப்போயின. தகுதி வாய்ந்த ஆசிரியர்களெல்லாம் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் இருக்க, வெறும் பட்டத் தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இடத்தை அடைத்துக்கொள்ளும் பாழ் முறையை, அந்நியரான மெக்கலே பிரபு அறிமுகப்படுத்திக் கெடுத்துவைக்க, […]

தொடர்ந்து படியுங்கள்