விக்கிரவாண்டி தேர்தல்: 19,000 வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஐந்தாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
digital thinnai vikravandi exit poll result

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் எக்சிட் போல்… யாருக்கு எவ்வளவு ஓட்டு??

2 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 82.48 சதவீத வாக்குகள் அதாவது ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன,

தொடர்ந்து படியுங்கள்
Vikravandi By-Election: More Voting Than 2021 Assembly Election!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாத நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். மும்முனை போட்டி நிலவிய விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தலைவர்களின் அனல்பறந்த பிரச்சாரங்கள் கடந்த 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதனையடுத்து இன்று (ஜூலை 10) காலை […]

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்குப்பதிவு முதல் அதிமுக ஆலோசனை வரை!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… திமுகவின் மலைக்க வைக்கும் டோட்டல் பட்ஜெட்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (ஜூலை 8) ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
DMK government injustice to Villupuram : Anbumani

’விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி’ : உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டம் இது தான். அதன்படி பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தான்…

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News: From completion of Vikravandi campaign to Rahul's trip to Manipur!

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி பரப்புரை நிறைவு முதல் மணிப்பூருக்கு ராகுல் பயணம் வரை!

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விக்கிரவாண்டி தேர்தல்… பாமகவின் பெயரை உச்சரிக்காத ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
'He shoots Vada with his mouth': Edappadi responds to Annamalai!

’வாயால் வடை சுடுகிறார்’ : அண்ணாமலைக்கு எடப்பாடி பதிலடி!

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். அவர் பாஜகவின் தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார்?

தொடர்ந்து படியுங்கள்
'ADMK did not contest by-elections to win DMK': Annamalai

’ஏ’ டீம் திமுக ஜெயிப்பதற்காக ’பி’ டீம் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’: அண்ணாமலை

‘ஏ டீம்’ திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது.என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்