பிக் பாஸ் வெற்றி: அசீம் சொன்ன பஞ்ச்!

முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வருகிற மயக்கமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று பிக் பாஸ் சீசன் 6-இல் வெற்றி பெற்ற அசீம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருமாவளவனுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நடிகைக்கு மிரட்டல்?

விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் வாக்கு கேட்ட விசிக தலைவர் தொல் திருமாவளவனை, நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து இருந்தார். இதனையடுத்து குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘வெள்ளை சட்ட போட்டா அரசியல்வாதியா?’: விக்ரமன் அசீமுக்கு இடையே முற்றிய வாக்குவாதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அடிக்கடி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வென்றவர்களை தவிர எஞ்சியுள்ள 13 பேரும் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தான் இந்த ரேங்கிற்கு தகுதியானவர் எனக் கூறி ஒவ்வொரு இடத்தில் நிற்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்