2022ஐ எப்படி எதிர்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா?
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ சுமார் 420 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் அடைந்த வணிக வெற்றி இது. இதற்கடுத்து மூன்றாம், நான்காம் இடங்களை விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்குமாரின் வலிமை ஆகியன பெற்றிருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்