பொன்னியின் செல்வன் 2: விமர்சனம்!

திரையில் மனித முகங்களே அதிகமும் தென்படுகின்றன; என்றபோதிலும், அவற்றை அழகுறக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கிறது ரவி வர்மனின் ஒளிப்பதிவு.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சாதகமான தீர்ப்பு!

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ponniyin selvan 2 twitter review

பொன்னியின் செல்வன் – 2: ட்விட்டர் விமர்சனம் இதோ!

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடக்க உள்ள சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம்.

தொடர்ந்து படியுங்கள்

பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!

அதன்படி, இன்று (ஏப்ரல் 15) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் தீம் பாடலை பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெளியிடுகின்றனர். அந்த நிகழ்வில் சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அஜித்தை ’தல’ ஆக்கிய rebel தந்தை: யார் இந்த மணி?

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம், தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamil cinema movies list 2022

2022ஐ எப்படி எதிர்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா?

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ சுமார் 420 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் அடைந்த வணிக வெற்றி இது. இதற்கடுத்து மூன்றாம், நான்காம் இடங்களை விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்குமாரின் வலிமை ஆகியன பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்