அனுஷ்கா 50 : முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு.. இயக்குநர் இவரா?
அனுஷ்காவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்ததன் காரணமாக 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் பட்டியலில் இணைந்தது.
தொடர்ந்து படியுங்கள்