Will Vikram Lander wake up

கண் விழிக்குமா விக்ரம் லேண்டர்: செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளா?

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை செயல்பட வைக்க தொடர்பு கொண்டனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
vikram lander goes to sleep mode

ஸ்லீப் மோடுக்கு சென்ற விக்ரம் லேண்டர்!

நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் இன்று (செப்டம்பர் 4) ஸ்லீப் மோடுக்கு சென்று விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vikram soft landed on again

2 வது முறையாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் 2-வது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
isro identitified moon quake by ILSA

நிலவில் நிலநடுக்கம்: இஸ்ரோ கண்டுபிடிப்பு!

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரில் அமைந்துள்ள சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி நிலவில் நிகழ்ந்த அதிர்வைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
august 23 is national space day

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
video of rover seperated from lander in moon

நிலவில் இறங்கிய ரோவர்: வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ!

நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து சென்ற வீடியோவை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 25) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கிறது.

தொடர்ந்து படியுங்கள்