அஜித் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய விக்கி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதனிடையே விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்த லைக்கா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியானது. இதனால் வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் உடனான படம் குறித்து தான் பதிவிட்டிருந்த பதிவுகளை நீக்கினார், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாராவின் தங்கமனசு: நெகிழ்ந்த குழந்தைகள்!

சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசு வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

தனுஷ் முதல் நயன்தாரா வரை! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள் !

இந்த புகார் தொடர்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் உள்ளிட்ட பலரிடம் அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரணை செய்தனர். ED உடனான சந்திப்பிற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஊடகங்களிடம் கூறியது, “ED அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அவர்கள் தங்கள் வேலையைச் செய்துள்ளனர். மீண்டும் அவர்கள் என்னை விசாரணைக்கு வர சொல்லவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

லவ் யூ தங்கமே: நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்