விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்
எங்களுடன் பேச்சு நடத்தி ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே, அதாவது 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் காலமானார். அதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 13% தனி இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, அதற்கான கோப்புகளை எம்.ஜி.ஆர் தயாரித்து வைத்திருந்தார்.