ஒருவேளை… அரசியலுக்கு இடைவேளை விட்ட விஜய்
இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும்… என்று தன்னுடைய உரையை தொடங்கியவர்.. ” நான் நிறைய இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறேன். ஆனால் இது போன்ற விழாவில் பேசுவது இது தான் முதல்முறை. என் மனதில் இப்போது ஒரு பொறுப்புணர்வு வந்தது போல் உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை சந்திப்பதில் மகிழ்சியாக உள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள்