விஜய் கட்சி தொடங்க ராகுல் தான் காரணம் : விஜயதாரணி பேச்சு… 2009ல் நடந்தது என்ன?
இந்த நிலையில் ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கினார் என மற்றொரு அரசியல் குண்டையும் வீசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கினார் என மற்றொரு அரசியல் குண்டையும் வீசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோவை ஒன்றை வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“பாஜகவில் இணைந்த விஜயதரணியை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் அளிப்போம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி சக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவரது அலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்காத விஜயதரணி டெல்லியில்தான் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் விரைவில் பாஜகவில் சேருவதற்கான வேலைகளை, பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்