வெளியான ‘விஜயானந்த்’ படத்தின் முதல் பாடல்!

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்