விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
சீமான் மீது அளித்த புகார் குறித்த விசாரணைக்கு நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சீமான் மீது அளித்த புகார் குறித்த விசாரணைக்கு நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெண்களால் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 18) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுத்த புகாரினை இரவோடு இரவாக விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக காவல்துறைக்கு சீமான் நிபந்தனை வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சீமான் இன்று (செப்டம்பர் 9) நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லட்சியத்தோடு இருக்கும் என்னிடம் இரண்டு லட்சுமிகளை வைத்து சண்டை போடுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்