Padai Thalaivan: சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்
‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவிற்குப் பின், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவிற்குப் பின், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் சிறப்புத்தோற்றம் தன்னுடைய ‘GOAT’ படத்தில் இடம்பெற வேண்டும் என விஜய் விரும்பினார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (பிப்ரவரி 13) மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.வடிவேல், கு.க.செல்வம் உள்ளிட்ட பலருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் தன்னுடைய 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுகிறார். இதனால் அவரின் ‘GOAT’ மற்றும் 69-வது படங்களுக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புதிதாக செயற்கைக் கோள் தொலைக்காட்சி லைசென்ஸ் வாங்குவதை விட ஏற்கனவே இருக்கும் தொலைக்காட்சியை வாங்கலாம் என்று அவருக்கு யோசனை…
தொடர்ந்து படியுங்கள்கலை துறையில் சிறந்து விளங்கியதற்காக மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று பிரபல நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவில் சேர்ந்த போதும் கட்சி தாவுவது போன்று, தனது சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அடிக்கடி சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்துவார். அப்படிப்பட்ட கலைஞர் நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது.
தொடர்ந்து படியுங்கள்