nirmala sitharaman tribute to vijayakanth

விஜயகாந்த் மறைவு: துக்கத்தில் பங்கெடுக்க சொன்ன மோடி… கிளம்பி வந்த நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
Vijayakanth films that stand in the mind

மனதில் நிற்கும் விஜயகாந்த் படங்கள்!

அவரை இயக்காத இயக்குனர்களே இல்லை எனும் அளவுக்குத் தான் சார்ந்த காலத்தில் இருந்த அத்தனை இயக்குனர்களோடும் இணைந்து படங்கள் தந்திருக்கிறார் விஜயகாந்த். அவற்றில் பெரும்பாலானவை பி, சி செண்டர்களை பிரமிக்க வைத்த வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் அஞ்சலி… களைப்பு காட்டாத போலீஸ் -காரணம் தெரியுமா?

போலீஸ் வேலையை கௌரவிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்திருக்காரு. அவர் அரசியல்வாதி ஆன பிறகு கூட போலீஸ் காரங்களை மதிச்சாரு.
எல்லாரும் அஞ்சலி செலுத்துறதுக்கு நாங்க பாதுகாப்பு கொடுக்குறோம். விஜயகாந்துக்கு இதான் சார் எங்க அஞ்சலி”

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth about captain vijayakanth

பொதுக்குழுவில் விஜயகாந்தை பார்த்தபோது… ரஜினிகாந்த் வேதனை!

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vijayakanth in chennai theevu thidal

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் இன்று (டிசம்பர் 29) வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
annamalai condolence to vijayakanth

விஜயகாந்திற்கு அரசு இடத்தில் மணிமண்டபம் வேண்டும்: அண்ணாமலை

விஜயகாந்திற்கு அரசு இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
pavan kalyan condolence to vijayakanth

விஜயகாந்த் கட்சியை அறிவித்த அந்த நாள்… நினைவுகளை பகிர்ந்த பவன் கல்யாண்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vijayakanth is filled in peoples heart

”விஜயகாந்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பெரியார் விருது”: கி.வீரமணி புகழாரம்!

விஜயகாந்த் இறந்தார் என்பதை விட மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்று வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
condolence to vijayakanth

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் : அரசியல் கட்சியினர், திரையுலகினர் நேரில் அஞ்சலி!

தயாநிதிமாறன் எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திக.தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர்  துரை வைகோ, சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்