“வானத்தைப் போல” பரந்த மனது: விஜயகாந்த்துக்குத் தலைவர்கள் வாழ்த்து!
“வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.
தொடர்ந்து படியுங்கள்