Edappadi Palaniswami Annamalai wishes to premelatha

கட்சி பணி, மாற்று அரசியல்: பிரேமலதாவுக்கு ஈபிஎஸ் அண்ணாமலை வாழ்த்து!

முன்னதாக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதும் பேசிய பிரேமலதா, ‘தமிழ்நாட்டில் 2024இல் நமது எம்பி கணக்கைத் துவங்குவோம். தேமுதிக இல்லாமல் எந்த கூட்டணியும் அமையாது. கூட்டணி அமைக்கும் போது ராஜ்யசபா ஒப்பந்தமும் போடுவோம்

தொடர்ந்து படியுங்கள்
Vijayakanth participates in the DMDk general meeting

தேமுதிக பொதுக்குழு : விஜயகாந்த் பங்கேற்பு!

டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Vijayakanth should recover completely

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ameer wishes vijayakanth speedy recovery

விஜயகாந்த் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: அமீர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Why actors union not fight Premalatha

காவிரி பிரச்சினை : நடிகர் சங்கம் போராடாதது ஏன்?: பிரேமலதா கேள்வி!

மகளிருக்கு 1000 ரூபாய் முறையாக போய்ச் சேரவில்லை. குடும்ப அட்டை வைத்திருந்தும் 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் குமுறலுடன் இருக்கிறார்கள். வங்கிகளில் பாதிப்பணத்தை பிடித்து விடுகிறார்கள். மீதி பணம் தான் மக்களுக்கு போய் சேர்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
How is Vijayakanth son Vijaya Prabhakaran Interview

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?: மகன் விஜயபிரபாகரன் பேட்டி!

அதிமுக மாநாடு குறித்து பேசிய விஜயபிரபாகரன், “அதிமுகவுக்குள் குழப்பம் இருக்கிறது. அதனால் நீ பெருசா, நான் பெருசா என்றுதான் இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. எனவே யார் பொதுச்செயலாளர் என்ற கேள்வியை அதிமுக தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

காட்டு யானைகளுடன் களமிறங்கும் விஜயகாந்தின் வாரிசு!

விஜயகாந்த் மகன்  சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் ஐ.டி. தேவையா? – விஜயகாந்த் கேள்வி!

அனைத்து சலுகைகளும்‌ பெற ஆதார்‌ எண்‌ இருக்கும்‌ போது மக்கள்‌ ஐடி திட்டம்‌ தேவையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“வானத்தைப் போல” பரந்த மனது: விஜயகாந்த்துக்குத் தலைவர்கள் வாழ்த்து!

“வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.

தொடர்ந்து படியுங்கள்

ஆக்சன் ஹீரோ- அதிரடி அரசியல்வாதி- மீண்டும் கர்ஜிப்பாரா விஜயகாந்த்?

விஜயகாந்தின் உதவும் குணத்துக்கும், செய்த தொண்டுகளுக்கும் பிரதிபலனாகப் பூரண குணத்துடன் மீண்டு வருவார் கேப்டன் விஜயகாந்த். காத்திருப்பது அவர்களின் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமும் தான்.

தொடர்ந்து படியுங்கள்