விஜய், சூர்யாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த விஜயகாந்த்

விஜயகாந்த உடல் இருக்கும் பெட்டி மீது கை வைத்து, உடலை பார்த்தபடி கண்கலங்கி சில விநாடிகள் நின்ற விஜய், பின்னர், பிரேமலதா விஜயகாந்துக்கும், மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பை வாரி பூசி ஜெயித்தவர் விஜயகாந்த் : மாரி செல்வராஜ்

கிராமங்களில் அதிகமாக திரை கட்டி திரையிடப்பட்ட படம் விஜயகாந்த் சாரின் படங்கள்தான். காரணம் அனைவருக்கும் பிடித்தவர். நம்மில் ஒருவர் என்று மக்களை நினைக்க வைத்தவர்.

தொடர்ந்து படியுங்கள்

“வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர்” : நெப்போலியன்

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!

தொடர்ந்து படியுங்கள்

அரசியலில் புது திசை : கமல் புகழாரம்!

எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த்துக்கு அஞ்சலி…ஷுட்டிங் ரத்து- தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர்.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி : அரசு மரியாதை!

என்னை நானே தேற்றிக் கொண்டு, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

“ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்” : தமிழிசை இரங்கல்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 28) தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்…. நல்ல அரசியல் தலைவர்…. நல்ல மனிதர்…. நல்ல சகோதரர்…. ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். விஜயகாந்த்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த […]

தொடர்ந்து படியுங்கள்
Edappadi palaniswami condolence to Vijayakanth

விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தொடர்ந்து படியுங்கள்
vijayakant death miot hospital statement

கடின முயற்சி இருந்தபோதிலும்… : விஜயகாந்த் மறைவு – மருத்துவமனை அறிக்கை!

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
DMDk chief Vijayakanth confirmed by corona

விஜயகாந்துக்கு கொரோனா: வென்டிலேட்டரில் சிகிச்சை!

டிசம்பர் 26 ஆம் தேதி மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்