14+1 சீட் : கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா கறார்

விஜயகாந்த் வழிப்படி தனித்து களம் காண்போம் என்று மா.செ.க்கள் சொன்னார்கள். இருந்தாலும் 4 வழி உள்ளது. ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி அல்லது பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது.

தொடர்ந்து படியுங்கள்
Kanimozhi meet Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற கனிமொழி : காரணம் என்ன?

ராஜாத்தி அம்மாள் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கனிமொழியும் சென்னை, தூத்துக்குடி, டெல்லி என பிஸியாக இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Padma Bhushan award to Vijayakanth has passed

காலம் கடந்து விஜயகாந்துக்கு விருது : பிரேமலதா

ஆனால் விஜயகாந்த் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கியிருப்போம். பரவாயில்லை….
இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்
Vijayakanth Film Opening Commemoration

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல்: தேமுதிக அறிவிப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வரும் ஜனவரி 24 ஆம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறும் என இன்று (ஜனவரி 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?

விஜயகாந்தை அடக்கம் செய்த அன்றே, உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, அரசியல் பேசினார். இது அங்கிருந்தவர்களிடையே நெருடலை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்
Nirmala Sitharaman complaining to Amit Shah

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை… அமித் ஷாவிடம் புகார் அளிக்கும் நிர்மலா சீதாராமன்?

கடந்த ஜூன் 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது இப்படித்தான் விமான நிலையத்துக்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின்சாரம் நின்றுபோனது. அப்போதே இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து படியுங்கள்
Mani Mandapam for Vijayakanth

விஜயகாந்துக்கு மணிமண்டபம் : முதல்வரிடம் பிரேமலதா கோரிக்கை!

தேமுதிகவை சேர்ந்த அத்தனை பேரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே கரமாக இணைந்து செயல்படுவோம். கேப்டனின் கொள்கை என்னவோ அதுதான் எங்களது லட்சியம்.
கேப்டனுக்காக பொது இடத்தில் ஒரு மணிமண்டபமும் சிலையும் வைக்க கேட்டிருக்கிறோம். முதல்வர்கிட்டையும், அமைச்சர்கிட்டையும் சொல்லியிருந்தோம். மீண்டும் அதை நினைவுப்படுத்துகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

தீவுத் திடலில் தவித்த நிர்மலா சீதாராமன்… காரணம் என்ன?

மறுபக்கம் நிர்மலா சீதாராமன், பார்க்கிங்கில் இருந்து தனது காரின் வருகையை எதிர்பார்த்து, முக்கிய நபர்கள் காரில் வந்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழியில் நின்றுகொண்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா, விஜயகாந்த் உடலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை வாசித்தார். மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தன்மானமும், சுயகௌரவமும் : 1986ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டி!

இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்’ கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன்.

தொடர்ந்து படியுங்கள்