கடைசி வரை போராடிய கேப்டன் மகன்! விருதுநகரில் நடந்தது என்ன?

அந்தப் பக்கம் திருமங்கலத்தில் தூக்கிய விஜய பிரபாகரனின் லீடிங், இந்தப் பக்கம் அருப்புக்கோட்டையில் அபாரமாக தூக்கியது. இதன் காரணமாகவே அவர் திமுக கூட்டணியை தண்ணி குடிக்க வைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Virudhunagar: Vijayakanth's son gives tough to DMK alliance!

விருதுநகர் : திமுக கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விஜயகாந்த் மகன்!

விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வகிக்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்