நெல்லையில் நிவாரண உதவி : நேரில் வழங்கிய விஜய்

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களை நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 30) நேரில் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
Vijay Relief aid in Nellai

நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை வழங்கலாமா வேண்டாமா என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார் விஜய்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய், சூர்யாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த விஜயகாந்த்

விஜயகாந்த உடல் இருக்கும் பெட்டி மீது கை வைத்து, உடலை பார்த்தபடி கண்கலங்கி சில விநாடிகள் நின்ற விஜய், பின்னர், பிரேமலதா விஜயகாந்துக்கும், மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

லியோ முதல்நாள் வசூலை முறியடித்த சலார்!

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்தநிலையில் சலார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
thalapathy 69 director karthik subbaraj?

’தளபதி 69’ இயக்குனர் இவரா?

சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜை நம்பி விஜய் தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரன் பிறந்தநாள்: கூட்டணி வடிவம் பெறுமா வாழ்த்து?

டிடிவி தினகரன் பிறந்தநாளை ஒட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
thalapathy 68 shooting budget

’தளபதி 68’: 10 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா?

தளபதி 68 படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய்யை இளமையாக காண்பிக்க டி-ஏஜிங் (DE-AGEING) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த 10 நிமிட காட்சிக்காக 6 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
actor vijay request

மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர் விஜய் வேண்டுகோள்!

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vijay did not wish udhayanidhi

உதயநிதியை விஜய் வாழ்த்தவில்லையா, ஏன்?

இந்த பட்டியலில் நடிகர் விஜய், அஜீத் ஆகியோரது பெயர்கள் இல்லை. இதன் மூலம் அவர்கள் உதயநிதியை பிறந்தநாளன்று வாழ்த்தவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil November 23 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மத்திய‌ கைலாஷ் – இந்திரா நகர் இடையே கட்டப்பட்ட U Turn பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்