லியோ வெளியான திரையரங்கில் காதலியை கரம் பிடித்த ரசிகர்!
புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இன்று மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு வெளியான லியோ படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு அதிகபட்சமாக 2,263 காட்சிகளுடன் ஏற்கெனவே முதல்நாள் முன்பதிவிலேயே லியோ வரலாற்று வசூல் சாதனை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்ற நிகழ்ச்சி முக்கியமா, படம் வெளியிடுவது முக்கியமா என பார்த்த போது படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாவதுதான் முக்கியம் என எனக்குப்பட்டது” என தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்விநியோகஸ்தர் கேட்பது 70%. ரோகிணி திரையரங்கம் 60% என கூறியதில் இருந்து பின்வாங்கி படத்தை திரையிட போகிறதா இல்லை விநியோகஸ்தர் 60% க்கு ஒப்புக்கொள்ளபோகிறாரா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு விஜய் படம் வெளியாகும்போதும் ரோகிணி தியேட்டரில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லியோ பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே அந்த படம் தொடர்பான ஏதோ ஒரு ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில், ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி இடம்பெற்று கொண்டிருந்தது. தினசரி லியோ படம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகும் வகையில் லியோ படத்திற்காக தயாரிப்பு தரப்பில் நியமிக்கப்பட்ட சமூகவலைதள படையினர் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்லியோ படம் வெளியாக இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. இந்நிலையில் லியோ LCU படம் தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்திருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்லியோ சிறப்பு காட்சி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (அக்டோபர் 17) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதென்பதால் இதுவரை இருந்த வியாபார முறைகளை மாற்றி எல்லாப் பணமும் தங்களுக்கே என்று சொல்கிறது“ தயாரிப்பு வட்டாரம்.
தொடர்ந்து படியுங்கள்