கேரளாவில் வசூல் சாதனை உறுதி: ’லியோ’ பட உரிமையை கைப்பற்றிய ஃபெயோக்?

நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெறித்தனமான ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது. இதனால் கேரளா நடிகர்களை விட விஜயின் ஒவ்வொரு திரைப்படமும் பெரிய அளவில் ஓப்பனிங் பெறுவது வாடிக்கையாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 68: அப்டேட் வெளியிட்ட படக்குழு!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் இணையும் வெங்கட் பிரபு?

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை இயக்குவது உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மனோபாலா மறைவு: நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!

சென்னையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுமைக்கு மரியாதை: ஆதித்தனாரை வணங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த விஜய், முக்கியமான ஆளுமைகளுக்கு மரியாதை செல்லுத்துமாறு தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

விஜய் பஞ்ச் வசனத்துடன் அர்ஜூனை பாராட்டிய ரோகித் சர்மா

இந்த போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். அதில் 5 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், புவனேஷ்வர் குமார் விக்கெட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் போட்ட உத்தரவு: அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய நிர்வாகிகள்!

இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று பிரதமர் ,குடியரசுத்தலைவர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தொடர்ந்து படியுங்கள்