இதுக்கு எதுக்கு அவங்க வைல்டு கார்டு எண்ட்ரியா வரணும்?

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை எது எப்படி இருந்தாலும் வாராவாரம் நாமினேஷன் சடங்கு மட்டும் தவறாமல் நடந்து விடும். இந்த விஷயத்தில் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதை தீபாவளி கொண்டாட்டத்தின் போது கூட பிக்பாஸ் நிரூபித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சரவண விக்ரம், பூர்ணிமா, மணி சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா, விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ் மற்றும் அனன்யா ராவ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் […]

தொடர்ந்து படியுங்கள்

BiggBoss: அந்த மூன்று பேரும் ரீ-எண்ட்ரி… அவங்க வேணாம்… அலறும் போட்டியாளர்கள்!

இந்த பிக்பாஸ் சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வீட்டின் உள்ளே கண்டெண்ட்டை லாரி,லாரியாக வாரி வழங்கிய பிரதீப் ரெட் கார்டு சர்ச்சையால் வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து ஐஷுவும் வெளியேற பிக்பாஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச கண்டெண்டும் போய் விட்டது. இதுதவிர வைல்டு கார்டு எண்ட்ரியாளர்களாக வீட்டுக்குள் வந்த கானா பாலா, அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் பெரிதாக கண்டெண்ட் அளிக்கவில்லை. இதில் அன்னபாரதி, கானா பாலா […]

தொடர்ந்து படியுங்கள்