பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து: வைல்டு கார்டு மூலம் நுழையும் போட்டியாளர் யார்?
இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் பேமஸ் ஆனது. இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைதளங்களில் ஜி.பி முத்து என்ற பெயரில் ஆர்மியும் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்