முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்

இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலை திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 1 திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலை ஷூட்டிங் : சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் சேதுபதி

வண்டிமாடும் விவசாய நிலமும் மாதிரி, மூளையை ஒரேமாதிரி சிந்திச்சு பழகிட்டே, அப்படியே இருந்துரும். அதிலிருந்து வெளியே வருவது பெரிய விஷயம், சாதாரணமில்ல அதை சூரி சிந்திச்சு, பல மனப்போராட்டங்களை கடந்து வந்து இந்தப் படத்துல வேலை செஞ்சிருக்கார்.

தொடர்ந்து படியுங்கள்

தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!

சமீப காலமாக தென்னிந்திய படங்களான ‘புஷ்பா’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ’காந்தாரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் பாலிவுட்டிலும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

’விடுதலை’ கற்பனையா? கதைத் திருட்டா?

புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம் என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

”விடுதலை – பாகம் 1”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என்று வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள வெற்றிமாறன், தற்போது மீண்டும் ஒரு அழுத்தமான கதையை திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘விடுதலை’ ரிலீஸ் தேதி!

எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் செயலால் டென்சனான இளையராஜா

இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் விடுதலை : ட்ரெய்லர் எப்படி?

சாதாரண கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியார் எனும் நக்சல்பாரி தலைவரை பிடிக்க உதவுகிறார். அதே கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியாரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அவரை தப்பிக்க வைப்பதில் வெற்றிபெற்றாரா?

தொடர்ந்து படியுங்கள்