பாக்ஸ் ஆபிஸ் விவாதம்: விஜய் சேதுபதி வேதனை!

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஊடகம். பாக்ஸ் ஆபிஸ் விவாதங்களில் ரசிகர்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது என நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதிக்கு விருது – போட்டுத்தாக்கிய ப்ளூ சட்டை மாறன்

20-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதி வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

உப்பெனா பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

‘மாமனிதனுக்கு’ டோக்கியோ திரைப்பட விருது!

விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட மாமனிதன்’, திரை அரங்குகளில் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.
எனினும் ‘மாமனிதன்’ படம் ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என்ற விருதை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்