VJS 51 movie shooting completed

விஜய் சேதுபதி 51 படப்பிடிப்பு ஓவர்: குரூப் போட்டோ இதோ!

VJS 51 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை முன்னிட்டு படக்குழுவின் குரூப் போட்டோ வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்