விருதுநகர்: பின்தங்கும் சித்தி? முந்தப்போவது கையா? முரசா?

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நிறைந்திருக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் வேலையிழந்து வருகிறார்கள். அவர்களின் மனநிலையை அறிந்து அந்த வாக்குகளைப் பெறுவதற்கு விதவிதமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் களத்தில் உள்ள வேட்பாளர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன்  தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டில இன்று (மார்ச் 22) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்