எலெக்‌ஷன் ஃப்ளாஷ்: விஜய் புது கட்சி… திமுக மாசெக்களுக்கு திடீர் உத்தரவு!

விஜய் புதிய கட்சி தொடங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் திமுகவில் கட்சி பதவிகளில் தமிழகம் முழுதும் பலர் இருந்து வந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Where is Vijay?

கட்சி அறிவிப்பு வெளியான நேரம்… விஜய் எங்கே?

தமிழ்நாடே இன்று விஜய் பற்றியும், அவரது கட்சி பற்றியும் பேசிக் கொண்டிருக்கும்போது விஜய்  எங்கே இருக்கிறார்..  என்ன செய்து கொண்டிருக்கிறார்?

தொடர்ந்து படியுங்கள்
Vijay registered party name

கட்சிப் பதிவு… விஜய் கில்லி வேகம்: பின்னணியில் டெல்லி

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான ஆவண ரீதியான ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
foot wear on actor vijay

விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் மீது காலணி வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லையில் நிவாரண உதவி : நேரில் வழங்கிய விஜய்

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களை நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 30) நேரில் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
vijay makkal iyakkam medical camp

மழை, வெள்ள பாதிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!

சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vijay makkal iyakkam rescue pregnant lady

கெமிக்கல் வெள்ளம்: கர்ப்பிணியை மீட்ட விஜய் மக்கள் இயக்கம்!

சென்னை எண்ணூர் பகுதியில் கெமிக்கல் கலந்த வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீட்ட சம்பவம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
actor vijay request

மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர் விஜய் வேண்டுகோள்!

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil November 23 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மத்திய‌ கைலாஷ் – இந்திரா நகர் இடையே கட்டப்பட்ட U Turn பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
thalapathy vijay library

’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நாளை (நவம்பர் 18) ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்