உமா கார்கி மீண்டும் கைது!
இந்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்த்திகேயன் சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் உமா கார்கியை போலீசார் புழல் சிறையில் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்