chiranjeevi vijay devarakonda

‘அந்த விஷயத்துல நான் கஞ்சன் தான்’… பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும், இளம்ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Family Star Official Teaser

விஜய் தேவரகொண்டாவின் “ஃபேமிலி ஸ்டார்” டீஸர் எப்படி..?

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவை குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாற்றிய படம் “கீதா கோவிந்தம்”.

தொடர்ந்து படியுங்கள்
Kushi Tamil Official Trailer

பேகம் இல்ல பிராமின்: ‘குஷி’ ட்ரெய்லர் எப்படி?

சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் 2018ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பின் தற்போது குஷி படத்தில் சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘என் ரோஜா நீயா’ : சமந்தாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா

ஹேஷாம் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷ் முதல் நயன்தாரா வரை! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள் !

இந்த புகார் தொடர்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் உள்ளிட்ட பலரிடம் அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரணை செய்தனர். ED உடனான சந்திப்பிற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஊடகங்களிடம் கூறியது, “ED அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அவர்கள் தங்கள் வேலையைச் செய்துள்ளனர். மீண்டும் அவர்கள் என்னை விசாரணைக்கு வர சொல்லவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

லைகர் பட சிக்கல்.. நொந்து போன பெண்களின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நீடித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்