விஜய் 67 : படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம்!

நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்
மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்தி நடிகர் சஞ்சய் தத்து ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்