“குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் நயன்” – விக்னேஷ் சிவன் பேட்டி!

நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகும் – விக்னேஷ் சிவன்

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்கும் நயன் : கனெக்ட் அப்டேட்!

இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி, வெளியாகும் என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குந்தவை போட்ட குத்தாட்டம்!

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை குழந்தை விவகாரம்: விக்கி நயன்தாரா எஸ்கேப்… சிக்கிய மருத்துவமனை!

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை குழந்தைகளுடன் தல தீபாவளி… விக்கி – நயன்தாரா பகிர்ந்த க்யூட் வீடியோ!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை : வாடகைத் தாய் சர்ச்சையில் திடீர் திருப்பம்!

வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக 3 பேர் கொண்ட குழு நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது திருமணம் தொடர்பான சில முக்கியமான ஆவணங்களை இருவரும் சமர்பித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நயன் – விக்கி குழந்தை விவகாரம்: மருத்துவமனையை கண்டறிந்தது சுகாதாரத் துறை!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனை கண்டுபிடிப்பு – மா.சுப்ரமணியன்

தொடர்ந்து படியுங்கள்

புயலை கிளப்பிய விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித் புத்தருக்கு முன் நிற்கும் அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ”A Storm before the calm” அமைதிக்கு முன் புயல் என்று கூறியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் சிலர் AK 62 படத்தின் அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நயன் – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்: விசாரணை தொடக்கம்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பெற்றது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணை துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்