actress nayanthara business canada

Nayanthara கனடாவில் கடை திறந்த நயன்தாரா

ஒருபுறம் நடிப்பு மறுபுறம் பிசினஸ் என இரண்டையுமே நயன்தாரா திறமையாக சமாளித்து, அதில் முன்னேற்றமும் அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
seeman pradeep ranganathan lic

விக்னேஷ் சிவன் படத்தில் சீமானின் கதாபாத்திரம் இதுதான்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரதீப்பின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, நயன்தாராவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நயன் – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்!

இந்நிலையில் தற்போது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணிக்கு சிக்கலா?

கோமாளி படத்தின் வெற்றிக்குப் பின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

தொடர்ந்து படியுங்கள்
vignesh shivan asked sorry to vijay and lokesh fans

விஜய் – லோகேஷ் சண்டை: மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்

ரஜினி ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்த விஜய் – லோகேஷ் சண்டை பற்றி பதிவிட்டிருந்த ட்விட்டுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் போட்டிருந்தார். இதனைக்கண்ட விஜய் ரசிகர்கள் அவரை டேக் செய்து கண்டனம் தெரிவித்த நிலையில் தனது லைக்கை டிஸ்லைக் செய்தார். 

தொடர்ந்து படியுங்கள்

முதல் திருமண நாள்: குழந்தைகளின் முகம் காட்டிய நயன்தாரா… உருகிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள க்யூட் புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று முழுமையாக நடைபெற பிரார்த்தனை செய்வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏகே 62 விலகிய விக்னேஷ் சிவன்: அடுத்த இயக்குனர் யார்?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படம் குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக உலா வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனெக்ட் திரைப்படம்: விக்னேஷ் சிவன் தொடர்ந்த வழக்கு!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள கனெக்ட் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கக்கோரி விக்னேஷ் சிவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்