என் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன? ரெய்டுக்குப் பின் வேலுமணி

ஆதாரம் இல்லாமல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே சோதனை – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் இல்லை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவரம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார். vigilance FIR on CVijayabaskar

தொடர்ந்து படியுங்கள்

விஜிலன்ஸ் ரெய்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இன்று காலை 6 மணி முதல் ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிமுகவின் இரு முக்கிய, முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

குட்கா, ஜெ.மரணம், ரெய்டு: விஜயபாஸ்கருக்குத் தொடரும் நெருக்கடி!

குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்யத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

சி.விஜயபாஸ்கர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு ஏன்?

புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க விதிமீறிகளை மீறி அனுமதி வழங்கியதாக சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு. c vijayabaskar raid

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அதிரடியாய் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்வதா? லஞ்ச ஒழிப்புத்துறை கடும் ஆட்சேபம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் போட்ட ஊழல் பட்டியல்: சிக்கிய பாஸ்கர் – சூடான பின்னணி!

தமிழக முதல்வர் ஸ்டாலின், 2020ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எடப்பாடி பழனிசாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய ஊழல் பட்டியலைக் கொடுத்தார். அந்த பட்டியலில் இருந்த ஒரே எம்.எல்.ஏ பாஸ்கர்தான்.

தொடர்ந்து படியுங்கள்

கே.பி.பி. பாஸ்கர் வீட்டு முன் காத்திருக்கும் தங்கமணி

கே.பி.பி.பாஸ்கருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அவரது வீடு முன் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வருமானத்திற்கு அதிகமாக கே.பி.பி.பாஸ்கர் 315% சொத்து குவிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை

தொடர்ந்து படியுங்கள்