எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறிய வித்யாபாலன்… காஞ்சிபுரம் சேலையில் அழகான போஸ்!
எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் ஒப்புதலுடன் அவர் அணிந்த புடவைகள், அணிகலன்களை போன்று அணிந்து அவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் ஒப்புதலுடன் அவர் அணிந்த புடவைகள், அணிகலன்களை போன்று அணிந்து அவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மனதை நெகிழ்ச்சியடையச் செய்கிற ‘பீல் குட்’ படங்கள் பார்ப்பது ஒருவகையான சுகானுபவம். முதன்மை பாத்திரங்கள் அனைத்துமே நேர்மறையானவை என்று சொல்லும்படியாகவே, பெரும்பாலான படங்கள் இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே எல்லா மனிதர்களும் குறை, நிறை கொண்டவர்கள் தான் என்று சொல்லும்.