வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிமாறனின் ‘விடுதலைக்கு’ எப்போது விடுதலை?

விடுதலை முடிந்தால்தான் இயக்குநர் வேலையை தொடங்க முடியும் என்பதால் பிரபல நடிகர் நடிக்கும் புதிய பட வேலைகளை தொடங்க முடியாமல் இயக்குநர் தமிழ் விடுதலை படத்தால் முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிமாறனின் விடுதலை இரு பாகங்களாக ரிலீஸ்!

சுமார் நான்கு கோடி பட்ஜெட் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட விடுதலை படத்திற்கு தற்போது 40 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

‘விடுதலை’யில் இணையும் விஜய்சேதுபதி மகன்?

விஜய்சேதுபதியின் கையில், ‘விடுதலை’ படத்தை தவிர ‘மும்பைக்கார்’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘விடுதலை’!

விடுதலை குறித்து முன்பு வெற்றிமாறன் கூறுகையில் கதையின் நாயகன் விஜய் சேதுபதி, ஆனால் படத்தின் ஹீரோ சூரி எனக் கூறி இருந்தார். இதன் மூலம் கதையில் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்