கருடன் : சூரியின் மிரட்டல் நடிப்பு..! டிரைலர் எப்படி..?

விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் கருடன்.

தொடர்ந்து படியுங்கள்
viduthalai movie budget vetrimaaran

விடுதலை படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு?… உடைத்து பேசிய வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் விடுதலை பார்ட் 1. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம்  உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு இன்று அழைப்பு விடுக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”விடுதலை – பாகம் 1”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என்று வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள வெற்றிமாறன், தற்போது மீண்டும் ஒரு அழுத்தமான கதையை திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘விடுதலை’ ரிலீஸ் தேதி!

எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் செயலால் டென்சனான இளையராஜா

இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்