டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!

கடலூர் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏப்ரல் 29 ஆம் தேதி சேலம் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மூலமாக எடப்பாடியுடனான சந்திப்புக்கு நேரம் வாங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் அத்துமீறல்: பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது!

பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக் ஆண்டோவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

வாட்ஸ் அப் வீடியோ கால் : சூப்பர் அப்டேட் கொடுத்த ஜூக்கர்பெர்க்

வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை குரூப் வீடியோ கால் செய்யும் சோதனை தொடங்கியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்