Victoria Ghori sworn in as judge

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று (பிப்ரவரி 7) பதவியேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

விக்டோரியா நீதிபதி வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விக்டோரியா கெளரி வழக்கு: 10.30-க்கு விசாரணை!

விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி: முதல்வருக்கு வைகோ கடிதம் – இன்று விசாரணை!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகளில் ஒருவராக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விக்டோரியா கெளரி நியமனம் : முதல்வருக்கு வைகோ கடிதம்

ஒரு அமைப்பின் சித்தாந்த பின்புலத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை இழிவாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்