குடியரசுத் துணைத்தலைவரானார் ஜெகதீப் தன்கர்
நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிறந்தார் ஜக்தீப் தங்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் பயின்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இன்று நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகளின் துணை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்