‘சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து’ : இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு!
2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமானார்
தொடர்ந்து படியுங்கள்