சனாதன ஒழிப்பு: உதயநிதியால் காங்கிரஸ் தோல்வியா? – வெங்கடேஷ் பிரசாத் கிளப்பும் புது சர்ச்சை!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dhoni craziness on bikes

தோனியின் பைக் காதல்: ஆச்சரியத்தில் உறைந்த வெங்கடேஷ் பிரசாத்

பைக் சேகரிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட தோனியிடம் பல்வேறு அரிய பைக்குகள் உள்ளன. இதில் எக்ஸ்132 ஹெல்கேட் (x132 hellcat) அரிய பைக்கை வைத்துள்ள தென்கிழக்கு ஆசிய தேசத்தின் வெகு சில உரிமையாளர்களில் இவரும் ஒருவர்.

தொடர்ந்து படியுங்கள்

வீரர்களை ஆதரிச்சா பதவி கிடைக்குமா? கே.எல்.ராகுலுக்கு ஆதரவாய் ஆகாஷ் சோப்ரா

ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல் அந்நிய மண்ணில் சிறப்பாக விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்: கடுமையாக விமர்சித்த இந்திய வீரர்!

“நாட்டில் மிகத்திறமையான பேட்டிஸ்மேன்கள் இருந்தபோதும் 2-வது டெஸ்ட் தொடக்க வீரராக அவர் அணி நிர்வாகத்தால் பரீசிலிக்கப்படுகிறார். கேஎல் ராகுலின் திறனை நான் மதிக்கிறேன். ஆனால், அவரின் ஆட்டம் சராசரியை விட குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம். இதுபோன்று நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேறொரு நபரை நான் நினைத்துபார்த்ததில்லை. இவ்வாறான குறைந்த சராசரியுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மேல்வரிசை வீரர்கள் யாரும் விளையாடியதில்லை. இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு இடம் கொடுத்திருப்பது நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது என்று கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்