Venkat Prabhu Collaborate with Sivakarthikeyan

”தெறி அப்டேட்” சிவகார்த்திகேயனின் 25-வது பட இயக்குநர் இவர்தான்?

நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது பட இயக்குநர் குறித்த, புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: ’தளபதி 68’ பர்ஸ்ட் லுக் வெளியாகிறது!

இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே வழக்கமான வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் இப்படம் உருவாகி வருவதால் படத்திற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
venkat prabu unveiled the NOVP movie into social media

விஜய் ரசிகர்களை அப்செட் செய்தாரா வெங்கட் பிரபு?

மீசைய முறுக்கு புகழ் ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 68: அப்டேட் வெளியிட்ட படக்குழு!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் இணையும் வெங்கட் பிரபு?

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை இயக்குவது உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: கஸ்டடி!

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். என்னதான் கதை சொல்லும் விதம் படத்திற்குப் படம் வேறுபட்டாலும், அந்த தனித்தன்மை மாறாது. அப்படித்தான் ஒரு ரசிகனின் நம்பிக்கை இருக்கும். அது சிதைந்து போகாமல் காக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் கடமை. இந்த பில்டப்புக்கு காரணம், வெங்கட்பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ பார்த்ததுதான்.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட்பிரபு செய்த மிமிக்ரி!

“எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி.  ஆக்சன் வேணுமா, ஆக்சன் உந்தி. ஃபர்பாமென்ஸ் வேணுமா, ஃபர்பாமென்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா,  ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ,  எல்லாம் உந்தி” என பேசவும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார். இதற்கான சூசக அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பதால் அவரை கலாய்ப்பதற்காகவே பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன் என கேட்டுள்ளார் சிவா.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட்பிரபுவின் டாஸ்மாக் கடை: அடித்து நொறுக்கிய மக்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க இருக்கும் இந்தப் படம் வெங்கட்பிரபு-வுக்கு 11 வது படம்.

தொடர்ந்து படியுங்கள்

’மங்காத்தா’ ரிலீஸாகி 11 ஆண்டுகள்: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

மறுபுறம் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மங்காத்தாவின் சில போஸ்டர்களைப் பகிர்ந்து, “தன்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்