வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!

இந்த 11 மாதிரிகள் தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்ட மூன்று மாதிரிகளுடன் ஒத்துப்போனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும். இல்லையெனில் கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க மேலும் 3 மாதம் ஆகும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு!

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகளும், குடிநீர் குழாயில் வந்த மனிதக் கழிவுகளும் வெவ்வேறானவை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேங்கைவயல் விவகாரம்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

, சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்