நெல்லையை தொடர்ந்து கும்பகோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்த போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி முதலில் உறுப்பினர்களின் குறைகளை கேளுங்கள்… கள ஆய்வு என்று கூறிவிட்டு தலைவர்கள் மட்டும் பேசுகிறீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக – பாஜக கூட்டணி – வேலுமணியின் கருத்துக்கு தமிழிசை ஆதரவு!

அவரிடம், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள்… உங்களுக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk seeks appointment to Ramadoss

எலக்‌ஷன் ஃபிளாஷ்: இன்று அப்பாயின்ட்மென்ட் கேட்கும் அதிமுக: என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்த அதிமுக அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு வர தீவிரமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK leader waiting in delhi

டிஜிட்டல் திண்ணை: காத்திருந்த அதிமுக… மும்பை பறந்த அமித்ஷா…  டெல்லியில் நடந்தது என்ன?

அண்ணாமலை கூட்டணியில் நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் நல்லுறவு இருக்காது என்றும் அப்படி தொண்டர்கள் அளவில் நல்லுறவு இல்லையென்றால் அந்தக் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என்றும் அதிமுக குழுவினர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சபரீசன் போட்ட சாதி ஸ்கெட்ச்… வேலுமணி வைத்த செக்!

பன்னீர்செல்வம் பூங்காவில் திருப்பூர் குமரனுக்கு சிலை, ஈரோட்டிலேயே திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கான செலவை அதிமுக சார்பில் செங்குந்தர் சங்கத்திடம் கொடுத்து விடுகிறோம். நீங்கள் அந்தப் பணிகளை அரசிடம் முறைப்படி தெரிவித்து விட்டு முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்று வேலுமணி கூறி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்