படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையா?

கொரோனா குமார் படத்தை முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவன கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய பங்குச்சந்தை பட்டியல்: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சாதனை!

தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும்  நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: விஜிலென்ஸ் ரெய்டு- விஜயபாஸ்கர் ரிலாக்ஸ் ரகசியம்! 

திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வித்தைகளை விஜயபாஸ்கர் தேர்தல் முடிவுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். raid vijayabaskar relax isari ganesh

தொடர்ந்து படியுங்கள்

வேட்டையாடு விளையாடு-2: கமல் முக்கிய அறிவிப்பு!

வேல்ஸ்  படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம்

தொடர்ந்து படியுங்கள்

வெந்து தணிந்தது காடு: சிம்பு ரசிகர்களுக்கு ரகுமான் கொடுக்கும் ட்ரீட்!

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியினை படக்குழு இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்