Re-examination of 20 polling centers in Tamil Nadu - Election Commission

விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!

விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Extension of Chennai-Vellore electric train to Tiruvannamalai

சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

தொடர்ந்து படியுங்கள்
Why is the jackfruit symbol dark? - Mansoor Ali khan involved in an argument

பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு?: மன்சூர் அலிகான் வாக்குவாதம்!

பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு? என மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 19) வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். 

தொடர்ந்து படியுங்கள்

பார்ட் டைம் அரசியல்வாதி… நாதஸ் திருந்திட்டான் காமெடிதான்… : மோடி – எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின்

RTI விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?

தொடர்ந்து படியுங்கள்
Kathir Anand vellore loksabha election report

வேலூரில் மும்முனை போட்டியா? : கதிர் ஆனந்த் பதில்!

வேலூர் பிள்ளையார் குப்பம் பகுதியில் பொதுமக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி கதிர் ஆனந்த் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi vellore Campaign

என் பொதுவாழ்வில் முதல் கைது இஸ்லாமியர்களுக்காகத்தான்…. -கதிர் ஆனந்துக்காக உதயநிதி பிரச்சாரம்!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு டிரைலர் வரும். அதுபோல நான் டிரைலர்தான். மெயின் பிக்சரான தலைவர் அடுத்து வருவாரு”

தொடர்ந்து படியுங்கள்
erode hottest district tamil nadu

Heatwave: சூரியனின் கரிசனம் ‘இந்த’ மாவட்டங்கள்ல ரொம்பவே அதிகம்!

தமிழ்நாட்டின் அதிக வெப்பம் பதிவான முதல் ஐந்து மாவட்டங்கள் குறித்து, வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்சன் ஃப்ளாஷ்: ஜெயித்தாலும் தோற்றாலும் மத்திய அமைச்சர்! பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் திட்டம்!

இருவரின் வட்டாரங்களில் விசாரித்தபோது, நீங்கள் ஜெயித்தாலும், தோற்றாலும் மத்திய அமைச்சர்களாவது உறுதி என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்