அமைச்சர் துரைமுருகன் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக சில கேள்விகளை அனுப்பி அதற்கு எழுத்துபூர்வமான பதில்களை அமலாக்கத்துறை பெற்றிருப்பதாகவும்… அதையெடுத்தே கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.